TNDTE COA GTE தேர்வு அறிவிப்பு 2023 – முழு விவரங்களுடன்!

0
TNDTE COA GTE தேர்வு அறிவிப்பு 2023 - முழு விவரங்களுடன்!
TNDTE COA GTE தேர்வு அறிவிப்பு 2023 - முழு விவரங்களுடன்!
TNDTE COA GTE தேர்வு அறிவிப்பு 2023 – முழு விவரங்களுடன்!

Department of Technical Education ஆனது Computer On Office Automation- August 2023-க்கான Certificate Course குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNDTE
பணியின் பெயர் Computer On Office Automation
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.07.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Computer On Office Automation கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாதாந்திர கவுரவ ஊதியம் ரூ.13000மாக அதிகரிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!

TNDTE விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.30 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.07.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!