TNDTE COA தேர்வு முடிவுகள் 2019 வெளியீடு

0
TNDTE COA தேர்வு முடிவுகள் 2019
TNDTE COA தேர்வு முடிவுகள் 2019

TNDTE COA தேர்வு முடிவுகள் 2019 வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்,ஒவ்வொரு ஆண்டு Computer on Office Automation தேர்வுகள் நடத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டு COA தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்பட்ட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை tndte.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Download TNDTE COA தேர்வு முடிவுகள் 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!