TNDGE மறுமதிப்பீடு ஆன்லைன் படிவம் 2019 வெளியானது | மறுகூட்டல் படிநிலைகள் குறித்த தகவல்களுடன்

0
TNDGE மறுமதிப்பீடு ஆன்லைன் படிவம் 2019 வெளியானது | மறுகூட்டல் படிநிலைகள் குறித்த தகவல்களுடன்
TNDGE மறுமதிப்பீடு ஆன்லைன் படிவம் 2019 வெளியானது | மறுகூட்டல் படிநிலைகள் குறித்த தகவல்களுடன்

TNDGE மறுமதிப்பீடு ஆன்லைன் படிவம் 2019 வெளியானது 

ஜூன் 2019-ல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய மாணவ / மாணவியர்களின் தேர்வு முடிவுகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 22.10.2019 பிற்பகல் முதல் தெரிந்து கொள்ளலாமெனவும், தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 22.10.2019 பிற்பகல் முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ / மாணவிகளில் விடைத்தாட்களின் ஒளிநகல் பெற / விடைத்தாட்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தொகையை கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேர்வர்கள் 30.10.2019 அன்று 01.11.2019 வரை ஆன்லைன் படிவத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த மறுமதிப்பீட்டு செயல்முறைக்கு அஞ்சல் படிவங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய

TNDGE Revaluation Noticeபதிவிறக்குக

ஆன்லைன் படிவங்கள்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

TNGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!