TNDGE NTSE தேர்வு மாணவர்களின் தகுதிப்பட்டியல் 2020 – வெளியானது

0
TNDGE NTSE தேர்வு மாணவர்களின் தகுதிப்பட்டியல் 2020
TNDGE NTSE தேர்வு மாணவர்களின் தகுதிப்பட்டியல் 2020

TNDGE NTSE தேர்வு மாணவர்களின் தகுதிப்பட்டியல் 2020 – வெளியானது

தமிழக அரசு தேர்வுகள் துறை இயக்கம் சார்பில் தமிழக பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய திறனாய்வு சோதனை தேர்வு ஆனது கடந்த வருடம் நடைபெற்றது. 2019 – 2020 ஆண்டு கல்வியாண்டு பயிலும் மாணவர்களுக்கான தகுதி தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – தேர்வுத்துறை அறிவிப்பு வெளியானது

மாணவர்களுக்கு இரு பிரிவுகளாக ஒரே நாளில் நடத்தப்படும் இந்த தேர்வானது தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியலினை தற்போது தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

இதில் மாணவர்களின் மதிப்பெண்களானது அவரவர் பிரிவின் அடிப்படையில் அட்டவணைபடுத்தப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

Selection Candidates List 

Absent Candidates List 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!