TNDALU Revaluation Results 2021 Out – Download
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் எனப்படும் TNDALU பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது Revaluation செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNDALU |
பிரிவின் பெயர் | UG Courses |
தேர்வு தேதி | Jan-2021 |
தேர்வு முடிவுகள் | Download Below |
TNDALU தேர்வு முடிவுகள் :
TNDALU பல்கலைக்கழகத்தில் பயிலும் இளநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆனது முன்னதாக நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஆனது கடந்த 06.05.2021 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அதில் ஏதேனும் ஒரு பிழை இருப்பின் அதற்கான மறு மதிப்பீடு செய்வதற்கு 15.06.2021 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தற்போது அவ்வாறு மறு திருப்புதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆனது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.