தமிழக நுகர்பொருள் கழகத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – ஆண்களுக்கான பணிவாய்ப்பு !

1
தமிழக நுகர்பொருள் கழகத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை - ஆண்களுக்கான பணிவாய்ப்பு !
தமிழக நுகர்பொருள் கழகத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை - ஆண்களுக்கான பணிவாய்ப்பு !

தமிழக நுகர்பொருள் கழகத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – ஆண்களுக்கான பணிவாய்ப்பு !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அனைத்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி வாய்ப்பு முற்றிலுமாக ஆண்களுக்கானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNCSC
பணியின் பெயர்  பட்டியல் எழுத்தர்,  உதவுபவர், காவலர்
பணியிடங்கள் 28
கடைசி தேதி 19.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

திண்டுக்கல் மாவட்ட TNCSC கழகத்தில் பட்டியல் எழுத்தர் பணிக்கு 08 காலியிடங்களும், உதவுபவர் மற்றும் காவலர் பணிகளுக்கு தலா 10 காலியிடங்கள் என மொத்தமாக 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

TNCSC கல்வித்தகுதி :
  • பட்டியல் எழுத்தர் – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • உதவுபவர் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • காவலர் – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 19.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – மண்டல மேலாளர்‌, மண்டல அலுவலகம்‌, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்- 624 004.

Download TNCSC Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!