தமிழ்நாடு கூட்டுறவு வங்கி நேர்காணல் அழைப்பு கடிதம் 2020 – வெளியீடு !!!

0
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி நேர்காணல் அழைப்பு கடிதம் 2020 - வெளியீடு !!!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி நேர்காணல் அழைப்பு கடிதம் 2020 - வெளியீடு !!!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி நேர்காணல் அழைப்பு கடிதம் 2020 – வெளியீடு !!!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் (TNCOOPSRB) காலியாக உள்ள Assistant பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வானது முன்னதாக மார்ச் மாதத்தில் நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் சோதனை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பு கடிதத்தினை (Interview Call Letter) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNCOOPSRB
பணியின் பெயர் Assistant
Interview தேதி 09.11.2020
Admit Card Online
TNCOOPSRB Interview Call Letter :

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் உள்ள Assistant பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது கடந்த மார்ச் 01ம் தேதி நடைபெற்றது, தற்போது அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான அடுத்தகட்ட நேர்காணல் சோதனை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 09.11.2020 அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பு கடிதத்தினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Interview Admit Card

TN Cooperative Bank Assistant Provisional Interview List 2020 PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!