தமிழக கூட்டுறவு வங்கி நேர்காணல் தேதி அறிவிப்பு 2020

0
தமிழக கூட்டுறவு வங்கி நேர்காணல் தேதி அறிவிப்பு 2020
தமிழக கூட்டுறவு வங்கி நேர்காணல் தேதி அறிவிப்பு 2020

தமிழக கூட்டுறவு வங்கி நேர்காணல் தேதி அறிவிப்பு 2020

தமிழக கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள ASSISTANT பணிகளுக்கு தற்போது நேர்காணல் தேதி அடங்கிய புதிய அறிவிப்பு ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தேர்ச்சி பட்டியலினையும் நேர்காணல் குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்புசெய்திகள்

நிறுவனம் TNCOOPSRB
பணியின் பெயர் Assistant
Interview தேதி 09.11.2020
Interview Schedule  Download Below
தமிழக கூட்டுறவு வங்கி நேர்காணல் தேதி 2020 :

அப்பெக்ஸ் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான றிவிப்பு முன்னர் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைமுறை ஆனது தற்போது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பட்டியலில் குறிப்பிடப்பட்டுளோர் மட்டும் 09.11.2020 அன்று நேர்காணல் ஆனது நடைபெற உள்ளது. எனவே தேர்வர்கள் தங்களின் அசல் ஆவணங்களுடன் 09.11.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

TNCOOPSRB Interview Date Schedule 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!