தமிழக வேளாண் பல்கலையில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

0
தமிழக வேளாண் பல்கலையில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழக வேளாண் பல்கலையில் வேலை - தேர்வு எழுத தேவையில்லை..!
தமிழக வேளாண் பல்கலையில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை..!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022 & 22.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNAU காலிப்பணியிடம்:

TNAU அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்வித் தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Plant Physiology / Agronomy / Agrl. Microbiology / Crop Physiology / Horticulture Veterinary Science / Fisheries Science பாடப்பிரிவில் M.Sc / M.V.Sc / M.F.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் பட்சத்தில் கூடுதல் சிறப்பாகும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பது விரும்பத்தக்கது.
Tamil Nadu Agricultural University ஊதிய விவரங்கள்:
  • இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- வழங்கப்பட உள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழக தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Tamil Nadu Agricultural University விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தயார் செய்த விண்ணப்ப படிவங்களுடன் நேரடியாக 21.02.2022 & 22.02.2022 ம் தேதியில் அறிவிப்பில் கொடுத்துள்ள இடத்திற்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!