தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் வேலை !!!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் வேலை !!!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் வேலை !!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் வேலை !!!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதனை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 2
கடைசி தேதி 29.09.2020 & 01.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகதத்தில் Senior Research Fellow 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

Interview. நேர்காணல் நடைபெறும் தேதி – 29.09.2020 மற்றும் 01.10.2020

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 29.09.2020 மற்றும் 01.10.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here