தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow & Teaching Fellow பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த பதவிகளுக்கு 03.12.2020 மற்றும் 04.12.2020 அன்று நேர்காணல் நடைபெற இருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TNAU
பணியின் பெயர் Junior Research Fellow & Teaching Fellow
பணியிடங்கள் 02
Interview Date 03 & 04 Dec 2020
தேர்வு செயல் முறை Interview
TNAU பணியிடங்கள் :

Junior Research Fellow மற்றும் Teaching Assistant ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TNAU கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Agriculture/ Biological Science ஆகிய பாடப்பிரிவுகளில் UG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Teaching Assistant – Agricultural Engineering பாடப்பிரிவில் PG அல்லது PhD என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNAU ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.49,000/- வரை சம்பளம் பெறுவர்.

TNAU தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் நாள் :
  • Junior Research Fellow – 03.12.2020
  • Teaching Assistant – 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.12.2020 மற்றும் 04.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!