தமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
தமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
தமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
தமிழக வருவாய்த்துறை கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு தேதி:

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் அனைத்திற்கும் படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல் ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். படித்தல்‌, எழுதுதல்‌ திறனறித்‌ தேர்வானது வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? கட்-ஆஃப் என்ன? முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download
கிராம உதவியாளர் தேர்வு நுழைவுச்சீட்டு:

தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நுழைவுச்சீட்டில் தேர்வு நடைபெறும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Download Admit Card
Official Site

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!