TN TRB இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

0
TN TRB இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TN TRB இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

TN TRB இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை ஆசிரியர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Examsdaily வலைத்தளம் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வுகள்

தமிழக அரசு முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நியமிக்க முன்னதாக ஆறிவிப்பு வெளியிட்டது. அதற்கான அவகாசம் ஆனது பின்னர் நீட்டிக்கப்பட்டதால் அந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. மொத்தம் 2207 காலிப்பணியிடங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவற்றின் எழுத்து தேர்வு அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அவ்வறை தயாராவோருக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதாவது நாளை (25.12.2021) காலை வரலாறு பாடப்பகுதிக்கான மாதிரி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வை எழுதலாம். மேலும் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுகளுக்கான மாதிரி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இதனை பின்பற்றி அரசு தேர்வர்கள் அனைவரும் பயன் பெற்று கொள்ளலாம்.

PG TRB (History) Online Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!