TN TET தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
TN TET தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
TN TET தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

தமிழக அரசு நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்திக் கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TN TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் காலியாக உள்ள Primary மற்றும் Upper Primary பணிகளுக்கான பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டிலும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது அதற்கான தகுதித் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நபர்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (14.07.2022) காலை 10.00 மணிக்கு முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TET Psychology 06 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே தரப்பட்டுள்ளது. இந்த TN TET தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

TET Examination : Psychology : Click here

Online Classes 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!