TN TET தேர்விற்கான Best Online Class – மிகக்குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

0
TN TET தேர்விற்கான Best Online Class - மிகக்குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!
TN TET தேர்விற்கான Best Online Class - மிகக்குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!
TN TET தேர்விற்கான Best Online Class – மிகக்குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Class நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நீங்கள் TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper II தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் எழுதலாம்.

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடைபெற்று வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் எந்த நேரம் வேண்டுமோ அதனை தேர்வு செய்து பயிற்சி செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் நீங்கள் வேலை பார்த்து கொண்டு இருந்தாலும் தேர்வுக்கு சுலபமான முறையில் உங்களை தயார்ப்படுத்தி கொள்ளலாம். அத்துடன் வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெற வேண்டும் என நினைப்பவர்களும் இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து சிறந்த பயிற்சிகளை பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளும் கற்பிக்கப்படும்.

TN TET Paper II தேர்விற்கு படிப்பவரா? உங்களுக்காக சிறந்த Study Material!! தபால் கட்டணம் கிடையாது!!

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வின் Paper I, Paper II என இருவகையான தாளுக்கும் மற்றும் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கும் தனித்தனியாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here 

Test Series

மேலும் ExamsDaily வலைதளத்தில் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும்.

Test Pack

மேலும் ExamsDaily வலைதளத்தில் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-களும் கிடைக்கும்.  மேலும் இவை Paper I, Paper II என தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளது.

  • TET Paper I : Click Here  
  • TET Paper II (Maths & Science) : Click Here  
  • TET Paper II (Social Science) : Click Here 
  • For More Details :  8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!