நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !! – பள்ளி & கல்லூரிகளின் பணியிட தொகுப்பு !!!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்புகள் ஆனது தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அந்தந்த பாடப்பிரிவுகளில் டிகிரி முதல் முதுநிலை, ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகிக் கொண்டே உள்ளது. அவ்வாறு வெளியான அறிவிப்புகளினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
TN Job “FB
Group” Join Now
அதில் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்குமான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று கொள்ளலாம். மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை எங்கள் வலைத்தளம் மூலமாக அதிக அளவில் பெற்று கொள்ளலாம்.
Excellent work process tq