TN SI Taluk Last Minute Tips

0

TN  SI Taluk Last Minute Tips

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) 969 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. TNUSRB SI Taluk எழுத்து தேர்வானது நாளை (12.01.2020) மற்றும் நாளை மறுநாள் (13.01.2020) நடைபெறவுள்ளது.

இதற்கான நுழைவு சீட்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதுவரை நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன் படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN SI Taluk Hall Ticket 2019

TNUSRB SI Taluk Open Quota தேர்வு மாதிரி :

பிரிவு மதிப்பெண்கள்
பொது அறிவு 40
Logical Analysis, Numerical Analysis, Psychology Test, Communication Skills, Information Handling Ability 30
மொத்த மதிப்பெண்கள்  70
குறிப்பு: (140 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள் ).தேர்வு  காலம் – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்

TNUSRB SI Taluk  Departmental Quota தேர்வு மாதிரி :

பிரிவு மதிப்பெண்கள்
பொது அறிவு 15
Communication skills, Numerical skills, Logical Analysis, Information handling ability, Indian Penal Code, Criminal Procedure Code, Indian Evidence Act, Police Standing Orders and Police Administration 70
மொத்த மதிப்பெண்கள்  85
குறிப்பு: (170 கேள்விகள் ஒவ்வொன்றும் அரை மதிப்பெண்கள் ).

தேர்வு  காலம் – 3 மணி நேரம்

Download TN SI Taluk Syllabus 2019

TNUSRB Taluk (SI) பாடக்குறிப்புகள்

TNUSRB Taluk(SI) மாதிரி & முந்தய வினாத்தாள்

அத்தேர்வு எழுதுவதற்கு முன் உங்களுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  1.  தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேர்வு மையத்தை அடையுங்கள்.
  2. தேர்வர்கள் எடுத்து செல்ல வேண்டியவற்றில் முதன்மையானது நுழைவுச்சீட்டு ஆகும். நுழைவுச்சீட்டு இல்லாத வேட்பாளர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள். எனவே ஹால் டிக்கெட்டை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
  3. ஒவ்வொரு கேள்வியும் வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை தீர்மானிக்கிறது, எனவே கேள்விகளுக்கு பதிலளிக்க சில வினாடிகள் சிந்தியுங்கள்.
  4. நேரம் மிகவும் முக்கியமானது, பெரும்பாலான மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது கடைசி நிமிடங்களில் பதட்டத்துடன் விடை அளிக்கிறார்கள். இதைத் தவிர்க்கவும்.

Good Luck For Your Exams!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!