தமிழக பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு ??? விரைவில் அறிவிப்பா ????

0
தமிழக பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு
தமிழக பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு

தமிழக பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு ??? விரைவில் அறிவிப்பா ????

தமிழக பள்ளிகள் பாடத்திட்டங்களை குறிப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பிற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளி வகுப்புகள் :

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டு உள்ள நிலையில், அடுத்த கல்வி ஆண்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் நடைபெறு வருகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மேல்நிலை மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பு :

தமிழகத்தில் இன்னும் பள்ளி திறப்பு குறித்த தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் வகுப்புகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதனை சரி செய்ய மாற்று வழி ஆலோசிக்கப்படுகிறது. அவற்றில் பாடத்திட்ட குறைப்பும் ஒன்று.

பாடத்திட்டங்களை கணிசமான அளவு குறைப்பதன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதப்படுவது சரிசெய்யப்படும் என நம்பப்படுகிறது. தமிழகத்தில் விரைவில் இதற்கான ஆறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here