TN Samacheer Books PDF Download – New & Old Books

0
TN Samacheer Books PDF Download - New & Old Books
TN Samacheer Books PDF Download - New & Old Books

TN Samacheer Books PDF Download – New & Old Books

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித் துறை 2018 – 2019 கல்வியாண்டிற்கான  சமச்சீர் கல்வி  புத்தகங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. 6, 7, 8, 9, 10, 11, 12- ம் வகுப்பிற்கான புதிய & பழைய சமச்சீர் கல்வி  புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்கான  இணைப்புகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு தயாராகுபவர்கள் கீழ் உள்ள இணைப்பில் புதிய & பழைய சமச்சீர் கல்வி புத்தகங்களை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து வகுப்புகளுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் PDF கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் 7, 10, மற்றும் 12 வது சமச்சீர் புத்தகங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய பாடத்திட்ட பாடப்புத்தகங்களும் எங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி பல்வேறு பதவிகளுக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் Group  1, 2, 2A, மற்றும் 4 போன்ற அனைத்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளும் டி.என் சமச்சீர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கும். அதற்காக நாங்கள் TN Samacheer Books PDF Link ஐ இலவசமாக வழங்கியுள்ளோம். 1 வது வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் டி.என்.சமச்சீர் பழைய பதிப்பு புத்தகங்கள் PDF ஐ கீழே உள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Download TN Samacheer New & Old Books PDF

To Follow  Channel – Click Here

TNWhatsAPP Group – Click Here

Telegram   Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here