தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

1
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் செயல்படும் அக்கழகத்தில் Chief Finance Officer (CFO) பணிகளுக்கு திறமையுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Salt Corporation
பணியின் பெயர் Chief Finance Officer (CFO)
பணியிடங்கள் 1
கடைசி தேதி 11.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Chief Finance Officer (CFO) பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக TN SALT கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TN Salt கல்வித்தகுதி :

ICAI/ ICMA ஆகியவற்றில் Member ஆக உள்ளவராகில் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழ்நாடு உப்பு கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

தேர்வு செயல்முறை :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அனைவரும் Interview அல்லது Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 11.06.2021 அன்றுக்குள் அலுவலக முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download TN Salt Corporation Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!