தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழ்நாடு உப்பு கழகத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Chemist, Electrician, Technician & Marketing Personnel பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TN Salt வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பணிக்கேற்ப Diploma/ B.Sc/ Any Degree அல்லது MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  3. விண்ணப்பிப்போர் அனைவரும் Interview அல்லது Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 15.07.2021 அன்றுக்குள் அலுவலக முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download TN Salt Corporation Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!