Daily Current Affairs Quiz July 14 2021

1
Daily Current Affairs Quiz July 14 2021 in Tamil
Daily Current Affairs Quiz July 14 2021 in Tamil
Current Affairs Quiz in Tamil – July 14, 2021

Q.1)இந்தியாவின் முதல் பச்சை ஹைட்ரஜன் இயக்க திட்டம்  எங்கு செயல்படுத்தப்படவுள்ளது?

a)லே

b)ஹைதராபாத்

c)புவனேஸ்வர்

d)பெங்களூர்

Q.2) அயோத்தி இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

a)உத்ரகாண்ட்

b)உத்தரபிரதேசம்

c)மத்தியபிரதேசம்

d)பீகார்

Q.3) கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?

a)மகாராஷ்டிரா

b)தமிழ்நாடு

c)மேற்குவங்காளம்

d)ஹரியானா

Q.4) இந்தியாவின்  மிகப்பெரிய சூரிய பூங்காவை என்.டி.பி.சி (NTPC) எங்கு அமைக்க உள்ளது?

a)ரன் ஆப் கட்ச்

b)ஆந்திரா

c)மன்னார்வளைகுடா

d)கோவா

Q.5) நீட் தேர்வு ஆய்வுக்குழுவின் தலைவர் யார்?

a)உமா மஹேஸ்வரி

 b)கிரண் குமார்

c)ஏ .கே .ராஜன்

d)இவற்றில் எதுமில்லை

Q.6) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)“A Kashmiri Century: Portrait of a Society in Flux” என்ற புத்தகத்தை யலமஞ்சிலி சிவாஜி   எழுதியுள்ளார்

  1. ii) ‘Palleku Pattabhishekam’ என்ற புத்தகத்தை கெம்லதா வக்லு எழுதியுள்ளார்

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d) i) & ii) தவறு

Q.7) விலையில்லா 2ஜி டேட்டா கார்டு  எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

a)டெல்லி

b)தமிழ்நாடு

c)ஆந்திரா

d) மத்திய பிரதேசம்

Q.8) ராஜராஜ சோழன் கல்வெட்டு எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

a)மதுரை

b)உத்திரமேரூர்

c)தொண்டி

d)ராமநாதபுரம்

Q.9) யஷ்பால் சர்மா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

a)ஹாக்கி

b)கிரிக்கெட்

c)சதுரங்கம்

d)தடகளவீரர்

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்கான நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்  இந்தியர்  தீபக் காப்ரா ஆவார்

ii)2026 ம் ஆண்டுக்கான உலக பேட்மிட்டன்  சாம்பியன் ஷிப் போட்டியை இந்திய நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.11) டி .என் .பி .எஸ் .சி  உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

a)6

b)5

c)7

d)4

Q.12) பொருத்துக

A. முதல் செயற்கைகோள் 1. வேலென்டினா டெரெஸ்க்கோவா
B. நிலவில் முதல் கலம் 2. யூரி ககாரின்
C. விண்வெளியில் பரந்த முதல் மனிதர் 3. லூனா 2
D. முதல் விண்வெளி பெண் 4. ஸ்புட்னிக்-1
E. நிலவில் காலடி எடுத்து வைத்த  முதல் மனிதர் 5.நீல் ஆம்ஸ்டராங்

 

a)41253

b)54321

c)43215

d)12345

Q.13) தவறான கூற்றை தேர்ந்தெடு

a)ஆரியப்பட்டா-  இந்தியாவின் முதல் விண்வெளிக்கலம்

b)2017ல் ஒரே ஏவுகலத்தின் மூலம் 104 விண்கலங்களை இஸ்ரோ அனுப்பியது உலக சாதனையாகும்

c)உலகின் மின்னல் வேக மனிதர் – உசேன் போல்ட் ஆப்பிரிக்கா  நாட்டை சேர்ந்தவர்

d)டி .என் .பி .எஸ் .சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக முனியநாதன் ,ஜோதி சிவஞானம் , அருள்மதி , ராஜ்மரியசூசை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

Q.14) ஒலிம்பிக் போட்டிகளில்  தொடர்ந்து 3 முறை  தங்கம் வென்ற முதல் வீரர் யார்?

a)மைக்கேல் பெல்ப்ஸ்

b)லாரிசா லத்தினினா

c)பாவோ நூர்மி

d)உசேன் போல்ட்

Q.15) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)பிரெஞ்சு தேசிய தினம்- ஜூலை 14 அன்று கொண்டாடப்படுகிறது

ii)உலக காகித பை தினத்தின் 2021 ன்  கருப்பொருள் : “பிளாஸ்டிக்கை ஒழித்து பூமியைப் பாதுகாக்கவும்”

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

d)i)&ii)தவறு

Q.16) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீ. தடை தாண்டுதல் போட்டியில் பங்கேற்கவுள்ள MP ஜபீர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a)தமிழ்நாடு

b)அசாம்

c)ஜார்கன்ட்

d)கேரளா

Q.17) யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான “ராணி கி வாவ் “எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a)பீகார்

b)அசாம்

c)ராஜஸ்தான்

d)குஜராத்

Q.18) இந்தியாவின் மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரை எங்கு அமைந்துள்ளது?

  1. a) காண்டோலிம் கடற்கரை, கோவா
  2. b) மாண்ட்வி கடற்கரை, குஜராத்

c) மெரினா கடற்கரை, தமிழ்நாடு

d) அரம்போல் கடற்கரை, கோவா

Q.19)UJALA திட்டம் என்றால்  என்ன?

a)LED விளக்குகள் வழங்குதல்

b)சுகாதாரம் மேம்பாடு

c)இலவச சிலிண்டர் இணைப்பு

d)குழந்தைகள் மேம்பாடு

Q.20) MGNREGA எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

a)1991

b)2006

c)2005

d)1995

Download Today Current Affairs in Tamil

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!