TNUSRB Police Constable Answer Key 2019 Released on tnusrbonline.org

0
TNUSRB Police Constable Answer Key 2019 Released on tnusrbonline.org
TNUSRB Police Constable Answer Key 2019 Released on tnusrbonline.org

TNUSRB Police Constable Answer Key 2019 Released on tnusrbonline.org. தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 8826 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போது சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் Answer Key வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரபூர்வ இணையதளமான tnusrbonline.org என்ற இணையதளத்தில் Answer Key ஐ டவுண்லோடு செய்யலாம் அல்லது விண்ணப்பதாரர்கள் Answer Key ஐ கீழ்க்காணும் இணைப்பில் உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

Download Now….Answer Key Released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!