TN MSME பணியகத்தில் புதிய வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TN MSME பணியகத்தில் புதிய வேலை 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TN MSME பணியகத்தில் புதிய வேலை 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TN MSME பணியகத்தில் புதிய வேலை 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

TN MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (TN MTIPB) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Social Media Content Writer / Social Media Lead பணிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TN MSME Trade and Investment Promotion Bureau (TN MTIPB)
பணியின் பெயர் Social Media Content Writer / Social Media Lead
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview

 

TN MSME காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில் Social Media Content Writer / Social Media Lead பணிகளுக்கு என்று மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
TN MTIPB கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியம்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு Twitter, Instagram, Facebook, LinkedIn, மற்றும் YouTube போன்ற சமூக வலைத்தளங்களில் நன்கு பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியமாகும்.

TN MSME அனுபவ விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், Managing Social Media platforms as Content Writer / Creator/ Social Media Lead ஆக குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு video and photo editing softwares தெரிந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

TN MTIPB ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வான பின், பணியின் போது மாத ஊதியமாக ரூ.30,000/- வரை பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

TN MSME தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக தேர்வு குழுவின் மூலம் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

TN MTIPB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள (ANNEXURE – 1) படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, அத்துடன் கேட்டுள்ள ஆவணங்களையும் தயார் செய்து நேரடியாக குறிப்பிட்டுள்ள நாளில் நேர்காணலில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!