TN MRB Technician Grade 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

0
TN MRB Technician Grade 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 - வெளியீடு!
TN MRB Technician Grade 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 - வெளியீடு!
TN MRB Technician Grade 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி 2023 – வெளியீடு!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது Technician Grade 1 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TN MRB Technician Grade 1 சான்றிதழ் சரிபார்ப்பு தேதி:

Technician Grade – I பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆன்-லைன் விண்ணப்ப பதிவின் போது பதவி செய்த சான்றிதழ்கள் / ஆவணங்களை சரிபார்ப்பதற்காக இந்த சான்றிதழ் சரிபார்ப்பு Medical Services Recruitment Board, DMS Building, 7th Floor, 359, Anna Salai, Teynampet, Chennai-6 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

RBI வங்கியில் ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியலும் தற்போது வெளியாகி உள்ளது. தேதி / நேரம் / இடம் ஆகியவற்றின் படி இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களின் மதிப்பெண் பட்டியலும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பித்தவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN MRB CV Schedule 

Download TN MRB Marks  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!