MRB.TN.Gov.in Physiotherapist அறிவிப்பு 2019 – 77 பணியிடங்கள்

0

MRB.TN.Gov.in Physiotherapist அறிவிப்பு 2019 – 77 பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் பணிவாய்ப்பு வாரியம் (TN MRB) ஆனது 77 பிசியோதெரபிஸ்ட் கிரேடு – II (Physiotherapist Grade II) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 22.08.2019 முதல் 11.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

TN MRB Physiotherapist Grade II பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 77

வயது வரம்பு: 

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பிசியோதெரபியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு 03.11.2019 அன்று நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/SCA/ST/DAP(PH) Rs. 350/-
  • Others Rs. 700/-

கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.mrb.tn.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் 22.08.2019 முதல் 11.09.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி22.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி11.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Read in English – Click here

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!