தமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு !

0
தமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு !
தமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு !

தமிழக அரசின் 123 பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு !

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சையாளர் பதவியினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மே 12 ஆம் தேதி வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ஊதியமாக ரூ. 56100 – 177500 வரை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வு முடிவுகள் 

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 21.05.2020 முதல் 23.05.2020 வரை நடைபெற்றது. தற்போது அதற்கான நேர்காணல் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TN MRB Assistant Surgeon Result 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!