தமிழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு அறிவிப்பு 2023 – முழு விவரங்களுடன்…!

0
தமிழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு அறிவிப்பு 2023 - முழு விவரங்களுடன்...!
தமிழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு அறிவிப்பு 2023 - முழு விவரங்களுடன்...!
தமிழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்பு அறிவிப்பு 2023 – முழு விவரங்களுடன்…!

தமிழக மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் தலைவர் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கே காண்போம்.

முழு விவரம்:

2023. – 2024 ஆம்‌ கல்லி ஆண்டில்‌ மருத்துவம்‌ மற்றும்‌ பல்‌ மருத்துவம்‌ படிப்புகளில்‌ சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதன் படி, பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர ஆன்லைனில் மூலம் ஜூன் 28 முதல் ஜூலை 10 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் www.tnmedicalselection.org  என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இது கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சேர்க்கை செயல்முறை தொடர்பான தகவல்களை மாணவர்கள்‌ www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இணையதளத்தில்‌ விண்ணப்பத்தின்‌ தொடக்க நாள்‌ முதல்‌ சேர்க்கை செயல்முறை முடிவடையும்‌ நாள் வரை காத்திருக்காமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!