தினசரி ரூ.750 ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – 555 காலிப்பணியிடங்கள்

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு

தினசரி ரூ.750 ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – 555 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Health
பணியின் பெயர் Dispenser & Therapeutic Assistant
பணியிடங்கள் 555
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :

Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Dispenser – 420 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (Male) – 53 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (Female) – 82 பணியிடங்கள்
Dispenser வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

TN Health கல்வித்தகுதி :
  • Dispenser – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Therapeutic Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Nursing Therapy பாடப்பிரிவில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
TN Health ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.375/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் தங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TN Health Job Notification PDF – NOTICE 1 | NOTICE 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!