தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு சுகாதாரத் துறையில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) தற்போது Accounts Officer, Assistant Account Officer பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப 09.05.2022 அன்று வரை விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Medical Services Corporation Limited (TNMSC)
பணியின் பெயர் Accounts Officer, Assistant Account Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
TNMSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSC) Accounts Officer, Assistant Account Officer பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TN Health Department கல்வி விவரம்:

Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Commerce பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Assistant Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Commerce பாடப்பிரிவில் Bachelor’s Degree அல்லது Master’s Degree முடித்திருக்க வேண்டும்.

TNMSC அனுபவ விவரம்:

Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Assistant Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 03 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

TN Health Department வயது விவரம்:

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TNMSC ஊதிய விவரம்:

Accounts Officer பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் பணியின் போது Pay Matrix Level 22 என்கிற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் மற்றும் இத்துடன் கூடுதல் தொகை பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Assistant Accounts Officer பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் பணியின் போது Pay Matrix Level 20 என்கிற ஊதிய அளவின் படி, ரூ.37,700/- முதல் ரூ.1,19,500/- வரை ஊதியம் மற்றும் இத்துடன் கூடுதல் தொகை பெறுவார்கள்.

TN Health Department தேர்வு முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டாயம் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNMSC விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து அதன்பின் பதிவிறக்கம் செய்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து இப்பதிவின் முடிவில் உள்ள தபால் முகவரிக்கு தபால் செய்ய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் விண்ணப்பிக்க இறுதி நாளாக 09.05.2022 ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

தபால் முகவரி:

The Managing Director,
Tamil Nadu Medical Services Corporation Limited,
No.417, Pantheon Road,
Egmore, Chennai – 8.

TNMSC Notification & Application LINK

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!