தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !!

0
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !!
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !!

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை !!

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது Programme Manager பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Tamil Nadu State Child Protection Association
பணியின் பெயர் Programe Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 09.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

பணியின் பெயர் : Programme Manager

காலியிடங்கள் :

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் Programmer Manager பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி (Any Degree) பெற்றிருந்தாலே போதும். இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்களில் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 09.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The Secretary, Tamil Nadu State Child Protection Society, Department of Social Science, No: 300, Purasawalkam High Road, Kellys, Chennai-600010

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!