தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

தமிழ்நாடு நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள MTS, Nurse, Assistant & IT Co-Ordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு 15 என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழ்நாடு நலவாழ்வு சங்க வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
  • 8 ஆம் வகுப்பு / PG / B.Sc/ BCA/ Any Degree + PGDCA/ MCA/ BE/ B.Tech/ B.Com/ ANM/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.5,121/- அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15-09-2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும்.ஆனால் நாளையே அதற்கான கடைசி நாள் என்பதனால் உடனடியாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!