அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பு அதிகரிப்பு – அரசாணை வெளியீடு !!!
தமிழக அரசானது பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்பினை அதிகரித்து தற்போது ஒரு புதிய அரசாணையினை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை மேலும் அறிய எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு அவரவர் பிரிவிற்கேற்ப வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவே இருந்து வந்தது.
அதனை தற்போது 32 ஆக உயர்த்தி புதிய அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதலாக பிற்படுத்தப்பட்டோருக்கான வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டினை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Download=> Mobile APP Download செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்