தமிழக அரசு வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
தமிழக அரசு வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
தமிழக அரசு வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

தமிழக அரசு வேளாண் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Chief Executive Officer பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt Agriculture Department
பணியின் பெயர் Chief Executive Officer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

தமிழக அரசின் வேளாண்மைத் துறையில் Chief Executive Officer பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

TN Job “FB  Group” Join Now

TN Govt கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் B.Sc (Agriculture/ Horticulture) தேர்ச்சி அல்லது BE (Agri Engineering) அல்லது BS (Agri Business Management) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேளாண்மைத் துறை ஊதிய விவரம் :

அரசு விதிகளின் படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் நல்ல முறையில் ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

வேளாண்மைத் துறை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 01.07.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 01.07.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி – வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, துணை இயக்குநர் (அக்ரி பிசினஸ்), திருச்சிராப்பள்ளி மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி -620020.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!