அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!

0
அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021

அரசு கலை & அறிவியல் கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021..!

அரசு கலை & அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Guest Lecturers பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.இப்பணி குறித்த தகவல்களை எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இப்பதிவின் வழியாக விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
MKU வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, அரசு கலை & அறிவியல் கல்லூரியில் Guest Lecturers பணிக்கு என்று மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் PG / M.Phil / Ph.D டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் UGC NET / SLET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல ஊதிய தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் 28.12.2021 அன்று காலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கேட்டுள்ள ஆவணங்களுடன் 28.12.2021 அன்று காலையில் கீழே கொடுத்துள்ள முகவரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு நேரில் சென்று பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download MKU Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!