தமிழக மீனவர் சங்கத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0

தமிழகத்தின் விழுப்புரம் மீனவர் சங்கம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் தான் வெளியிட்டது. அங்கு Social Worker பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக மீனவர் சங்க வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.07.2021 அன்றுக்குள் Kavika District Fishermen Association, 5A Bharathi Nagar, East Coast Road, Kottakuppam, Villupuram-605104 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Villupuram Fisheries Association Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!