தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்..!

0
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் –
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் –
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்..!

ESIC ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
ESIC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) பணிகளுக்கென 1120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் Rotating Internship முடித்திருப்பது கட்டாயமானதாகும்.

  • 31.01.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.56,000/- முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC / ST / PWD / Ex Servicemen மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/-, மற்றவர்கள் – ரூ.500/- ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ESIC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2021 அன்று விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.

Download ESIC Notification 2021

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!