தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

0
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் - கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
தமிழக ESIC 1120 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!

ESIC ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ESIC
பணியின் பெயர்  Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic)
பணியிடங்கள் 1120
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ESIC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Insurance Medical Officer (IMO) Grade – II (Allopathic) பணிகளுக்கென 1120 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ESIC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட/ அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS முடித்திருக்க வேண்டும். மேலும் Rotating Internship முடித்திருப்பது கட்டாயமானதாகும்.

ESIC வயது வரம்பு:

31.01.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESIC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ.56,000/- முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

ESIC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD/ Ex Servicemen மற்றும் பெண்கள் – ரூ.250/-
  • மற்றவர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!