தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கை 2020

0
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கை 2020
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கை 2020

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கை 2020

தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் உள்ள தமிழக அரசு கல்லூரிகள் , சுய நிதிக் கல்லூரிகள் , ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியவற்றில் முதுகலை பட்டம் / டிப்ளோமா மற்றும் எம்.டி.எஸ் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே இத்துறைகளில் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் கீழே உள்ள இனையதளம் மூலம் ஆன்லைனில் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கை 2020

   குழுவின் பெயர் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம்
    துறை     DME ,MDS,BDS
   விண்ணப்பிக்க இறுதி நாள்    20.03.2020

 

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் DME சேர்க்கைக்கான தகுதி:

இத்துறையில் பயில விரும்பும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் MDS சேர்க்கைக்கான தகுதி:

இத்துறையில் பயில விரும்பும் மாணவர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் BDS சேர்க்கைக்கான தகுதி:

இத்துறையில் பயில விரும்பும் மாணவர்கள் உயிரியல் பாடப்பிரிவில் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் முறை:

எனவே இத்துறைகளில் பயில விருப்பம் உள்ள மாணவர்கள் கீழே உள்ள இனையதளம் மூலம் ஆன்லைனில் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Apply Online Tamil Nadu Directorate of Medical Education Admission 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!