தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

0
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020
தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020 – வெளியீடு !

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகள் 2020:

மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய மற்றும் 27.07.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வு எழுதிய மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கு கடைசி தேர்வு நடைபெறதா நிலையில் அந்த பாடத்திற்குரிய மதிப்பெண் அவர்களின் காலண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவின் மூலம் கணக்கீடு செய்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது

கொரோனா ஊரடங்கு காரணமாக, காலதாமக வெளியான தேர்வு முடிவுகளை கைபேசி வாயிலாக குறுஞ்செய்தி மூலமாவும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

www.dge.tn.gov.in
dge1.tn.nic.in
tnresults.nic.in

மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Download Results 2020

Download TN Plus One Result 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!