ரூ.1 லட்ச மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
ரூ.1 லட்ச மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.1 லட்ச மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ.1 லட்ச மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

டாடா நினைவு மையம் (TMC) ஆனது வேலைவாய்ப்புகுறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Resident / Medical Officer பணியடிங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்ட்ஜஹா பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
வேலைவாய்ப்பு விவரங்கள்:

TMC காலிப்பணியிடங்கள்:

டாடா நினைவு மைய அறிவிப்பின்படி, Senior Resident / Medical Officer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாடா நினைவு மைய கல்வித் தகுதி:
  • Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் National medical commission ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MD / DNB MEDICINE டிகிரி முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் National medical commission ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS டிகிரி முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MEDICAL ONCOLOGY படித்திருந்தால் முன்னுரிமை அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Tata Memorial Centre முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Oncology அல்லது பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 1 வருட முன் அனுபவம் பெற்றவர்க இருக்க வேண்டும். அனுபவம் குறித்த முழு தகவல்களையும் அறிவிப்பில் பார்க்கலாம்.

டாடா நினைவு மைய வயது விவரம்:
  • 04.03.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் SC / ST வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு என்றும், OBC வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு என்றும், Physically Handicapped விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு என்றும், வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

Tata Memorial Centre ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் கீழ்கண்டவாறு மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது.

  1. Senior Resident பணிக்கு ரூ.1,01,000/-
  2. Medical Officer பணிக்கு ரூ.84,000/-
டாடா நினைவு மைய விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.300/- ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

TMC தேர்வு முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Tata Memorial Centre விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download TMC Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!