தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.25,000/-
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (TIIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளி வந்துள்ளது. அதில் Marketing Executives பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TIIC |
பணியின் பெயர் | Marketing Executive |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 07.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் (TIIC) Marketing Executives பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Marketing Executives வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 வயதிற்கு இடைப்பட்ட பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
TIIC கல்வித்தகுதி :
- அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Marketing of financial Products/ Services பணிகளில் 2 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TIIC ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 07.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.