மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate/Senior Project Associate பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மொழிபெயர்ப்பு சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Project Associate/Senior Project Associate
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
THSTI பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Associate/Senior Project Associate பணிக்கென 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Research Associate – I – 3 பணியிடங்கள்
  • Project Associate -I – 2 பணியிடங்கள்
  • Senior Project Associate – 2 பணியிடங்கள்
  • Research Associate – I/II – 1 பணியிடங்கள்
  • Project Associate -II – 3 பணியிடங்கள்
  • Research Associate – II – 1 பணியிடங்கள்
THSTI கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் M.Sc/ Ph.D in Life Sciences, M.V.Sc தேர்ச்சி பி[ஏற்றிருக்க வேண்டும்.

THSTI வயது வரம்பு:

பனியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

THSTI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியமாக மாதம் ரூ.25,000/- முதல் ரூ.49,000/- வரை வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

THSTI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THSTI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!