தூத்துக்குடி மாவட்ட அரசு நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விற்பனையாளர் & கட்டுநர் ஆகியோரை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
பணியிடங்கள் :
தூத்துக்குடி மாவட்டத்தில் 54 நியாயவிலைக்கடை விற்பனையாளர் & கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதை அடைந்திருக்க வேண்டும்
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 4300 முதல் ரூ.12000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பக்கட்டணம் :
நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-
கட்டுநர் – ரூ. 100 /-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.
முகவரி:
District Recruitment Bureau,
Cooperative Society,
39-B, First Floor,
T.R.Naidu Street,
Thoothukudi-628002
Download Thoothukudi Ration Shop Recruitment 2020 PDF
For Online Test Series | Click Here |
To Join Whatsapp | Click HereClick Here |
To Subscribe Youtube | Click Here |
To Join Telegram Channel | Click Here |
I want job
Sir , i am thoothukudi district , shall i apply for this ration job
Thoothukudi ration shop job vaccancy applied.