திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2019

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் ஆனது 100 அலுவலக உதவியாளர், கணிப்பொறியாளர், நகல் எடுப்பாளர், ஓட்டுநர், மசால்ஜி, இரவுக்காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 30.04.2019 க்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற அறிவிப்பு 2019 – Video

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 100

பணியின் பெயர் :  

பணியின் பெயர் பணியிடங்கள் ஊதிய விகிதம்
அலுவலக உதவியாளர் 48 Rs.20.600 – 65.500/-
கணிப்பொறியாளர் 07 Rs.15.700 /- 50.000/-
நகல் எடுப்பாளர் 13 Rs.16.600/- 52.400/-
ஓட்டுநர் 2 Rs.9.500/- 62.000/-
இரவுக்காவலர் 10 Rs.15.700 /- 50.000/-
மசால்ஜி  15 Rs.15.700 /- 50.000/-
துப்புரவு பணியாளர் 5 Rs.15.700 /- 50.000/-
மொத்த பணியிடங்கள் 100

வயது வரம்பு: 01/04/2019 அன்று வயது வரம்பு

 1. SCA Candidates – 18 – 35
 2. SC  Candidates- 18 – 35
 3. ST Candidates – 18 – 35
 4. MBC & DC Candidates – 18 – 32
 5. BC Candidates – 18 – 32
 6. OC Candidates – 18 – 30

கல்வித்தகுதி

 1. அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
 2. கணிப்பொறியாளர் – B.Sc., (CS), BCA, or Any Degree with PGDCA & Both Typewriting in Tamil/English.
 3. நகல் எடுப்பாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் நகல் எடுத்தல் தொழிலில் 3 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
 4. ஓட்டுநர் – 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 ஆண்டு அனுபவம் கொண்ட செல்லுபடியாகும் டிரைவிங் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
 5. இரவுக்காவலர், மசால்ஜி, துப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப்படிவத்தை பின்வரும் முகவரிக்கு 30.04.2019 மாலை 05.30 மணிக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Download Application Form

முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
திருவள்ளுர் மாவட்டம்.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
விண்ணப்பப் படிவம்பதிவிறக்கம்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here