இந்த பழைய ரூபாய் நோட்டு இருக்கா ? – அப்போ 5 லட்சம் ஜாக்பாட் பரிசு உங்களுக்கு தான்!

0
இந்த பழைய ரூபாய் நோட்டு இருக்கா ? - அப்போ 5 லட்சம் ஜாக்பாட் பரிசு உங்களுக்கு தான்!

பழைய 2 ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்பனை செய்தால் சுமார் ரூ.5 லட்சம் வரை பெறமுடியும். அதற்கான வழிமுறைகளை கீழே வழங்கி உள்ளோம்.

 2 ரூபாய் நோட்டு:

  • பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.
  • அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்தால் ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப இருந்த இடத்தில் இருந்தே லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்.
  • ஆன்லைனில் பழைய 2 ரூபாய் நோட்டை விற்பனை செய்தால் ரூ.5 லட்சம் பெற முடியும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
  • ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 786 என்ற எண் வரிசை மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங்கின் கையெழுத்து இருக்க வேண்டும். மேலும் இந்த ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய தகவல் வெளியீடு!

  • இந்த பழைய ரூபாய் நோட்டை Quickr வெப்சைட்டில் விற்பனை செய்யலாம். இதுபோன்ற நிறைய வெப்சைட்கள் உள்ளன.
  • Olx, eBay வெப்சைட்டில் கூட விற்பனை செய்யலாம். விற்பனை செய்ய விரும்பும் நபர்கள் ஆன்லைன் வெப்சைட்டில் ஒரு விற்பனையாளராக பதிவுசெய்ய வேண்டும்.
  • அதன் பின், நோட்டின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஆர்வமுள்ளவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். இதன் மூலம் 5 லட்சம் வரை வீட்டில் இருந்தபடியே சம்பாரிக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!