தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ வேலை

0
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ வேலை
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ வேலை
தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ வேலை

தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர்‌ மாவட்ட சமூக நல அலுவலகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ (050) வழக்கு பணியாளர்‌ -1, வழக்கு பணியாளர்‌ -2 பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ தொகுப்பூதியத்தில்‌, முற்றிலும்‌ தற்காலிகமாக பணிபுரிய தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ வசிக்கும்‌ தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கான விண்ணப்பம்‌ மற்றும்‌ தகவல்களை தஞ்சாவூர்‌ மாவட்ட https://thanjavur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையம்
பணியின் பெயர் வழக்கு பணியாளர்‌, பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஒருங்கிணைந்த சேவை மைய காலிப்பணியிடங்கள்:
  • வழக்கு பணியாளர்‌ -1 – 2 பணியிடங்கள்
  • வழக்கு பணியாளர்‌ -2 – 2 பணியிடங்கள்
  • பாதுகாவலர்‌ – 1 பணியிடங்கள்
  • பல்நோக்கு உதவியாளர்‌ – 1 பணியிடங்கள்
அரசு பணிக்கான ஒப்பந்த ஊதியம்‌
  • வழக்கு பணியாளர்‌ -1 – ரூ. 15000/-
  • வழக்கு பணியாளர்‌ -2 – ரூ.15000/-
  • பாதுகாவலர்‌ – ரூ.10000/-
  • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ. 6400/-
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்‌

1. 35 வயதுக்குள்‌ இருத்தல்‌ நன்று.

2. MSW படித்திருக்க வேண்டும்‌.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

3. தஞ்சாவூர்‌ மாவட்டத்தில்‌ வசிப்பவராக இருத்தல்‌ வேண்டும்‌. 2467 மணி நேரமும்‌ உதவி எண்களில்‌ இருந்து வரும்‌ அழைப்புகளுக்கு சேவை செய்யும்‌ மனப்பான்மை உடையவராக இருத்தல்‌ வேண்டும்‌.

4. மூன்று ஆண்டுகள்‌ பணி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

5. மையத்தில் தங்கி பணிபுரியும் மனப்பான்மை உடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலும்‌ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலர்‌, அறை எண்‌. 303, மூன்றாவது தளம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, தஞ்சாவூர்‌ என்ற முகவரிக்கு வரும்‌ 15.03,2022 மாலை 05.30 மணிக்குள்‌ அனுப்பப்பட வேண்டும்‌ எனவும்‌, தாமதமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌ எனவும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.தினேஷ்‌ பொன்ராஜ்‌ ஆலிவர்‌, இ.ஆ.ப., அவர்களால்‌ தெரிவிக்கப்படுகிறது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!