தமிழக அரசில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கென 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் |
பணியின் பெயர் | Various |
பணியிடங்கள் | 100+ |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Available Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TEXCO காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கென 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது
TEXCO கல்வித்தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணியின் தன்மை பொறுத்து 10ம் வகுப்பு தேர்ச்சி/ 12ம் வகுப்பு அல்லது டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
TEXCO வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TEXCO ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TEXCO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TEXCO விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் சென்று அறிவிப்பினை தேர்வு செய்து அதில் உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை கிளிக் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து திறக்கப்படும் புதிய பக்கத்தில் உள்ள Login Button ஐ கிளிக் செய்து உள்நுழைந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.