TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு! முழு விபரங்கள் இதோ!

0
TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மாதிரி தேர்வு! முழு விபரங்கள் இதோ!
TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மாதிரி தேர்வு! முழு விபரங்கள் இதோ!
TN TET தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாதிரி தேர்வு! முழு விபரங்கள் இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் அனைத்தும் இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TET மாதிரி தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள 9400 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) ஆனது தகுதித் தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சம் நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (07.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் TET Paper II Social Science Set 02 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. TET Paper II தகுதித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TET Paper II Social Science Set 02 Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!