பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் – தமிழக அரசு

0
பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு
பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு

பொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம் 

பொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தேர்வு எழுதி பள்ளிக்களில் கணித ஆசிரியர் ஆகலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என குறிப்பிட்டுள்ளது. பி இ படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Click Here for More Details !!!

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here